Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)
திருப்பாவை பாசுரம் 20. முப்பத்து மூவர்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
.
..
Thiruppavai in English - Muppathu Moovar
Pasuram 20. Muppathu Moovar
Muppaththu moovar amarar-ku-munsenru
Kappam thavirkkum kaliye! Thuyilezhaai!
Seppamudayaai! Thiraludayaai! Settraarku
Veppam kodukkum vimalaa! Thuyilezhaai!
Seppanna menmulai-ch-chevvaai-ch-chirumarungal
Nappinnai nangaai!Thiruvey! Thuyilezhaai!
Ukkamum thattoliyum thanthun manaalanai
Ippothe emmai neer att-el or empaavaai
Thiruppavai Pasuram 20 - Muppathu Moovar திருப்பாவை பாசுரம் 20 - முப்பத்து மூவர்
|